Group 2 2A 2026 November GT TNPSC Question Paper

Group 2 2A 2026 November GT

Group 2 2A 2026 November GT TNPSC Questions

21.
Match the following type
Tamil Nadu Agro Climate Zone Soil type
(a) Kancheepuram 1. Red loamy
(b) Namakkal 2. Saline coastal
(c) Trichirappalli 3. Red Sandy loam
(d) Kanyakumari 4. Calcareous black


சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க.

தமிழ் நாட்டின் வேளாண் காலநிலை பகுதி மண்ணின் வகைகள்
(a) காஞ்சிபுரம் 1. சிகப்பு மண்
(b) நாமக்கல் 2. உவர்ப்பு மண்
(c) திருச்சிராப்பள்ளி 3. சிகப்பு களிமண்
(d) கன்னியாகுமரி 4. கருப்பு சுண்ணாம்பு மண்


(a) (b) (c) (d)

A.
3 4 1 2
B.
1 2 3 4
C.
3 2 1 4
D.
4 3 2 1
ANSWER :
A. 3 4 1 2
22.
In Tamil Nadu, who among the following started first political organization for the depressed classes?
தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான முதல் அரசியல் அமைப்பு கீழ்க்காண்பவர்களில் யாரால் தொடங்கப்பட்டது?
A.
M.C. Raja
M.C. ராஜா
B.
R. Veerayan
R. வீரயன்
C.
Rettamalai Srinivasan
இரட்டைமலை சீனிவாசன்
D.
Ayothidasa Pandithar
அயோத்திதாசப் பண்டிதர்
ANSWER :
C. Rettamalai Srinivasan
இரட்டைமலை சீனிவாசன்
23.
Which of the following statements are true regarding Digital Sky platform?
(i) Unmanned aircraft system activities
(ii) Initiative of Ministry of Electronics and Information Technology
(iii) All drones should be registered with DGCA
டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) ஆளில்லா வான்வழி கண்காணிப்பு அமைப்பு செயல்பாடுகள்
(ii) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்முயற்சி
(iii) அனைத்து ட்ரோன்களும் DGCA உடன் பதிவு செய்யப்பட வேண்டும்
A.
(i) only
(i) மட்டும்
B.
(ii) only
(ii) மட்டும்
C.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
C. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
24.
Which among the following are achievements of planning in India?
(i) Increase in per capita income
(ii) Increase in employment opportunities
(iii) Progress in industry
(iv) Development of Science and Technology
இந்திய திட்டமிடலின் சாதனைகள் பின்வருவனவற்றில் எவை?
(i) தனிநபர் வருமானம் அதிகரிப்பு
(ii) வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
(iii) தொழில்துறையில் முன்னேற்றம்
(iv) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
A.
(i), (ii) and (iii) only
(i), (ii) மற்றும் (iii) மட்டும்
B.
(ii), (iii) and (iv) only
(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
C.
(i), (iii) and (iv) only
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
D.
(i), (ii) and (iv) only
(i), (ii) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
C. (i), (iii) and (iv) only
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
25.
Assertion [A] : Modern education played an important role in the rise of reform movements.
Reason [R] : Western education introduced ideas of liberty, equality and nationalism.
கூற்று [A] : நவீனக் கல்வி சீர்திருத்த இயக்கங்களின் தோற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
காரணம் [R] : மேற்கத்தியக் கல்வி சுதந்திரம், சமத்துவம் மற்றும் தேசியவாதம் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது.
A.
[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறு
B.
Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
C.
[A] is false, [R] is true
[A] தவறு, [R] சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]வின் சரியான விளக்கம் இல்லை
ANSWER :
B. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
26.
Match the Rural Development Programmes and Year of implementation :
List I List II
(a) Integrated Rural Development Programme 1. 1983
(b) Rural Landless Employment Guarantee Programme 2. 1980
(c) Antyodaya Anna Yojana 3. 2014
(d) Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana 4. 2000


கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தப்பட்ட ஆண்டையும் சரியாகப் பொருத்தவும் :

பட்டியல் I பட்டியல் II
(a) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் 1. 1983
(b) ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2. 1980
(c) ஏழைகளுக்கான உணவுத் திட்டம் 3. 2014
(d) தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் 4. 2000


(a) (b) (c) (d)

A.
2 1 4 3
B.
2 3 1 4
C.
1 2 3 4
D.
3 1 4 2
ANSWER :
A. 2 1 4 3
27.
Which are the two broad categories grouped in the Poverty Alleviation and Employment Generation Programmes (1998–1999)?
(i) Self Employment Schemes
(ii) Wage Employment Schemes
(iii) Employment Generation Schemes
1998–1999 இல் பல்வேறு வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் இரண்டு பரந்த பிரிவுகளின் கீழ் தெரிவிக்கப்பட்டன அவை:
(i) சுய வேலைவாய்ப்புத் திட்டம்
(ii) ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்
(iii) வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்
A.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
D.
(iii) only
(iii) மட்டும்
ANSWER :
A. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
28.
Whom does Valluvar refer to as the one who lives with folded hands and prays to all beings?
(i) Meat refuser
(ii) Meat eater
(iii) Murderer
(iv) Loving person
எல்லா உயிரும் கை கூப்பித் தொழ வாழ்பவர் என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
(i) புலால் மறுப்பான்
(ii) புலால் உண்பான்
(iii) கொலை செய்பவன்
(iv) அன்புடையவர்
A.
(i) and (iv)
(i) மற்றும் (iv)
B.
(ii) and (iii)
(ii) மற்றும் (iii)
C.
(iii) and (iv)
(iii) மற்றும் (iv)
D.
(iv) only
(iv) மட்டும்
ANSWER :
A. (i) and (iv)
(i) மற்றும் (iv)
29.
Match the Organisation with its Founding year :
List I List II
(a) Madras Hindu Widow Remarriage Association 1. 1852
(b) Madras Mahajana Sabha 2. 1817
(c) Madras Literary Society 3. 1891
(d) Hindu Progressive Improvement Society 4. 1884


அமைப்புகளை அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளுடன் பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
(a) மெட்ராஸ் இந்து கைம்பெண்கள் மறுமணச் சங்கம் 1. 1852
(b) மெட்ராஸ் மஹாஜன சபா 2. 1817
(c) மெட்ராஸ் இலக்கியச் சங்கம் 3. 1891
(d) இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம் 4. 1884


(a) (b) (c) (d)

A.
2 3 1 4
B.
3 1 4 2
C.
3 4 2 1
D.
1 2 3 4
ANSWER :
C. 3 4 2 1
30.
Which of the following statements are true about Temple Entry Movement?
(i) Temple Entry Movement in India initiated in 1920s, was a social reform movement.
(ii) It aimed to challenge the discriminatory practice of denying temple entry to lower caste members.
(iii) It saw its first major struggle in the Vaikom Satyagraha in 1924.
(iv) Gandhi led the 1924 Vaikom Satyagraha.
கோவில் நுழைவுப் போராட்டத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?
(i) 1920களில் இந்தியாவில் தோன்றிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கமே கோவில் நுழைவு போராட்டம்.
(ii) கீழ்நிலை மக்களுக்கு கோவிலினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.
(iii) 1924-ல் வைக்கம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டமே இதற்கு தொடக்கமாக அமைந்தது.
(iv) 1924 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார்.
A.
(i) is true
(i) மட்டும் சரியானது
B.
(i) and (ii) are true
(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
C.
(i), (ii) and (iii) are true
(i), (ii) மற்றும் (iii) சரியானது
D.
All the above are true
மேற்கூறிய அனைத்தும் சரியானது
ANSWER :
C. (i), (ii) and (iii) are true
(i), (ii) மற்றும் (iii) சரியானது